Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 3:12 in Tamil

என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன?

Ennai aenthikkolla madiyum, naan paalunna sthanangalum undaayirunthathenna?

Download verse image

Job 3:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன?
Open Tamil Contemporary Version
என்னை ஏற்றுக்கொள்ள மடியும், எனக்குப் பால் கொடுக்க மார்பகங்களும் ஏன் இருந்தன?
Tamil Easy Reading Version
ஏன் என் தாய் என்னை அவளது ழுழங்காலில் தாங்கிக்கொண்டாள்? ஏன் என் தாயின் மார்புகள் எனக்குப் பாலூட்டின?

Job 3:12 in English

King James Version (KJV)
Why did the knees prevent me? or why the breasts that I should suck?
World English Bible (WEB)
Why did the knees receive me? Or why the breast, that I should nurse?
American Standard Version (ASV)
Why did the knees receive me? Or why the breasts, that I should suck?
Bible in Basic English (BBE)
Why did the knees take me, or why the breasts that they might give me milk?
Darby Translation (DBY)
Why did the knees meet me? and wherefore the breasts, that I should suck?
Webster's Bible (WBS)
Why did the knees receive me? or why the breasts that I should be nursed?
Young's Literal Translation (YLT)
Wherefore have knees been before me? And what [are] breasts, that I suck?

Read in context

  1. 10நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
  2. 11நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
  3. 12என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன?
  4. 13அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,
  5. 14பாழ்நிலங்களில் தங்களுக்குமாளிகையைக்கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும்,
Read all of Job 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.