Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 3:11 in Tamil

நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?

Naan karppaththilthaanae azhiyaamalum, karppaththilirunthu purappadugirabothae saagaamalum ponathenna?

Job 3:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் கர்ப்பத்தில் அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?
Open Tamil Contemporary Version
“பிறக்கும்போதே ஏன் நான் அழிந்துபோகவில்லை? நான் கருப்பையில் இருந்து வெளியே வரும்போதே ஏன் சாகவில்லை?
Tamil Easy Reading Version
நான் பிறந்தபோதே ஏன் மரிக்கவில்லை? நான் ஏன் பிறப்பில் மடியவில்லை?

Job 3:11 in English

King James Version (KJV)
Why died I not from the womb? [why] did I [not] give up the ghost when I came out of the belly?
World English Bible (WEB)
“Why didn’t I die from the womb? Why didn’t I give up the spirit when my mother bore me?
American Standard Version (ASV)
Why died I not from the womb? Why did I not give up the ghost when my mother bare me?
Bible in Basic English (BBE)
Why did death not take me when I came out of my mother's body, why did I not, when I came out, give up my last breath?
Darby Translation (DBY)
Wherefore did I not die from the womb, — come forth from the belly and expire?
Webster's Bible (WBS)
Why died I not from the womb? [why] did I [not] expire at the time of my birth?
Young's Literal Translation (YLT)
Why from the womb do I not die? From the belly I have come forth and gasp!

Read in context

  1. 9அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக.
  2. 10நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
  3. 11நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன?
  4. 12என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன?
  5. 13அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து,
Read all of Job 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.