Job 3:22 in Tamil
அதற்காகச் சந்தோஷப்படுகிறநிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
Atharkaagas santhoshappadugiranirppaakkiyarumaagiya ivarkalukku velichamum, manachanjsalamulla ivarkalukku jeevanum kodukkappadugirathinaal palan enna?
Job 3:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
- Open Tamil Contemporary Version
- அவர்கள் கல்லறையைச் சென்றடையும்போது, மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருப்பார்களா?
- Tamil Easy Reading Version
- அந்த ஜனங்கள் தங்கள் கல்லறைகளைக் காண்பதில் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் புதை குழியைக் (கல்லறையை) கண்டு களிப்படைகிறார்கள்.
Job 3:22 in English
- King James Version (KJV)
- Which rejoice exceedingly, [and] are glad, when they can find the grave?
- World English Bible (WEB)
- who rejoice exceedingly, and are glad, when they can find the grave?
- American Standard Version (ASV)
- Who rejoice exceedingly, And are glad, when they can find the grave?
- Bible in Basic English (BBE)
- Who are glad with great joy, and full of delight when they come to their last resting-place;
- Darby Translation (DBY)
- Who rejoice even exultingly and are glad when they find the grave? —
- Webster's Bible (WBS)
- Who rejoice exceedingly, [and] are glad, when they can find the grave?
- Young's Literal Translation (YLT)
- Who are glad — unto joy, They rejoice when they find a grave.
Read in context
- 20மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
- 21பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,
- 22அதற்காகச் சந்தோஷப்படுகிறநிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
- 23தன் வழியைக் காணக்கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
- 24என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.