Job 3:21 in Tamil
பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,
Piraethakkuzhiyaik kandubidiththathinaal migavum kaligoornthu,
Job 3:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,
- Open Tamil Contemporary Version
- மறைவான புதையல்களைவிட, சாவைத் தேடியும், அடையாதவர்களுக்கு வாழ்வு ஏன்?
- Tamil Easy Reading Version
- அம்மனிதன் மரிக்க விரும்புகிறான், ஆனால் மரணம் வருவதில்லை. துக்கமுள்ள அம்மனிதன் மறைந்த பொக்கிஷத்தைப் பார்க்கிலும் மரணத்தைத் தேடுகிறான்.
Job 3:21 in English
- King James Version (KJV)
- Which long for death, but it [cometh] not; and dig for it more than for hid treasures;
- World English Bible (WEB)
- who long for death, but it doesn’t come; and dig for it more than for hidden treasures,
- American Standard Version (ASV)
- Who long for death, but it cometh not, And dig for it more than for hid treasures;
- Bible in Basic English (BBE)
- To those whose desire is for death, but it comes not; who are searching for it more than for secret wealth;
- Darby Translation (DBY)
- Who long for death, and it [cometh] not, and dig for it more than for hidden treasures;
- Webster's Bible (WBS)
- Who long for death, but it [cometh] not; and dig for it more than for hid treasures;
- Young's Literal Translation (YLT)
- Who are waiting for death, and it is not, And they seek it above hid treasures.
Read in context
- 19சிறியவனும் பெரியவனும் அங்கேசரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
- 20மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
- 21பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து,
- 22அதற்காகச் சந்தோஷப்படுகிறநிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
- 23தன் வழியைக் காணக்கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
Cross references
- Revelation 9:6 வெளிப்படுத்தின விசேஷம் 9:6அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்.
- Proverbs 2:4 நீதிமொழிகள் 2:4அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
- Jonah 4:3 யோனா 4:3இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
- Numbers 11:15 எண்ணாகமம் 11:15உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
- Jonah 4:8 யோனா 4:8சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.
- 1 Kings 19:4 1 இராஜாக்கள் 19:4அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.