Job 3:26 in Tamil
எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.
Enakkus sugamumillai, ilaippaaruthalumillai, amaithalumillai; enakkuth thaththalippae naerittathu.
Job 3:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எனக்குச் சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் துன்பமே வந்தது.
- Open Tamil Contemporary Version
- எனக்கு சமாதானமோ, அமைதியோ, இளைப்பாறுதலோ இல்லை. ஆனால் மனக்குழப்பத்தை மட்டும் அனுபவிக்கிறேன்.”
- Tamil Easy Reading Version
- நான் அமைதியுற முடியவில்லை. என்னால் இளைப்பாற முடியவில்லை. நான் ஓய்வெடுக்க இயலவில்லை. நான் மிகவும் கலங்கிப்போயிருக்கிறேன்!” என்றான்.
Job 3:26 in English
- King James Version (KJV)
- I was not in safety, neither had I rest, neither was I quiet; yet trouble came.
- World English Bible (WEB)
- I am not at ease, neither am I quiet, neither do I have rest; but trouble comes.”
- American Standard Version (ASV)
- I am not at ease, neither am I quiet, neither have I rest; But trouble cometh.
- Bible in Basic English (BBE)
- I have no peace, no quiet, and no rest; nothing but pain comes on me.
- Darby Translation (DBY)
- I was not in safety, neither had I quietness, neither was I at rest, and trouble came.
- Webster's Bible (WBS)
- I was not in safety, neither had I rest, neither was I quiet; yet trouble came.
- Young's Literal Translation (YLT)
- I was not safe — nor was I quiet — Nor was I at rest — and trouble cometh!
Read in context
- 24என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
- 25நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது.
- 26எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.
Cross references
- Job 7:14 யோபு 7:14நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.
- Psalm 143:11 சங்கீதம் 143:11கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.
- Job 27:9 யோபு 27:9ஆபத்து அவன்மேல் வரும்போது தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.