Job 3:6 in Tamil
அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.
Antha raaththiriyai anthagaaram pidippathaaga; varushaththin naadkalil athu santhoshappadugira naalaayiraamalum maathangalin kanakkilae athu varaamalum povathaaga.
Job 3:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த இரவை இருள் பிடிப்பதாக; வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக.
- Open Tamil Contemporary Version
- அந்த இரவைக் காரிருள் பிடிப்பதாக; வருடத்தின் நாட்களில் அது சேர்க்கப்படாத நாளாகவும், மாதங்களிலும் குறிக்கப்படாமலும் போவதாக.
- Tamil Easy Reading Version
- இருள் நான் பிறந்த அந்த இரவை ஆக்கிரமிக்கட்டும். நாள்காட்டியிலிருந்து அந்த இரவு நீக்கப்படட்டும். எந்த மாதத்திலும் அந்த இரவைச் சேர்க்க வேண்டாம்.
Job 3:6 in English
- King James Version (KJV)
- As [for] that night, let darkness seize upon it; let it not be joined unto the days of the year, let it not come into the number of the months.
- World English Bible (WEB)
- As for that night, let thick darkness seize on it. Let it not rejoice among the days of the year. Let it not come into the number of the months.
- American Standard Version (ASV)
- As for that night, let thick darkness seize upon it: Let it not rejoice among the days of the year; Let it not come into the number of the months.
- Bible in Basic English (BBE)
- That night — let the thick dark take it; let it not have joy among the days of the year; let it not come into the number of the months.
- Darby Translation (DBY)
- That night — let gloom seize upon it; let it not rejoice among the days of the year; let it not come into the number of the months.
- Webster's Bible (WBS)
- As [for] that night, let darkness seize upon it; let it not be joined to the days of the year, let it not come into the number of the months.
- Young's Literal Translation (YLT)
- That night — let thick darkness take it, Let it not be united to days of the year, Into the number of months let it not come.
Read in context
- 4அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின் மேல் பிரகாசியாமலும்,
- 5அந்தகாரமும் மரணஇருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.
- 6அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.
- 7அந்த ராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
- 8நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.