Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 3:4 in Tamil

அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின் மேல் பிரகாசியாமலும்,

Antha naal anthagaarappaduvathaaga; thaevan uyaraththilirunthu athai visaariyaamalum, oli athin mael piragaasiyaamalum,

Download verse image

Job 3:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்த நாள் இருளாக்கப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும்,
Open Tamil Contemporary Version
அந்த நாள் இருளடையட்டும்; உன்னதத்தின் இறைவன் அதைக் கவனத்தில் கொள்ளாதிருக்கட்டும்; அதில் ஒளி பிரகாசியாதிருக்கட்டும்.
Tamil Easy Reading Version
அந்நாள் இருண்டு போக விரும்புகிறேன். அந்நாளை தேவன் மறக்க வேண்டுமென விரும்புகிறேன். அந்நாளில் ஒளி பிரகாசித்திருக்கக் கூடாதென விரும்புகிறேன்.

Job 3:4 in English

King James Version (KJV)
Let that day be darkness; let not God regard it from above, neither let the light shine upon it.
World English Bible (WEB)
Let that day be darkness. Don’t let God from above seek for it, neither let the light shine on it.
American Standard Version (ASV)
Let that day be darkness; Let not God from above seek for it, Neither let the light shine upon it.
Bible in Basic English (BBE)
That day — let it be dark; let not God take note of it from on high, and let not the light be shining on it;
Darby Translation (DBY)
That day — let it be darkness, let not God care for it from above, neither let light shine upon it:
Webster's Bible (WBS)
Let that day be darkness; let not God regard it from above, neither let the light shine upon it.
Young's Literal Translation (YLT)
That day — let it be darkness, Let not God require it from above, Nor let light shine upon it.

Read in context

  1. 2வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
  2. 3நான் பிறந்தநாளும் ஒருஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக.
  3. 4அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின் மேல் பிரகாசியாமலும்,
  4. 5அந்தகாரமும் மரணஇருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக.
  5. 6அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக.
Read all of Job 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.