Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 69:26 in Tamil

தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.

Thaevareer adiththavanai avarkal thunpappaduththi, neer kaayappaduththinavarkalai nogap paesugiraarkalae.

Download verse image

Psalm 69:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
Open Tamil Contemporary Version
ஏனெனில் நீர் அடித்தவர்களை அவர்கள் துன்புறுத்தி, நீர் காயப்படுத்தியவர்களின் வேதனையைக் குறித்து தூற்றிப் பேசுகிறார்கள்.
Tamil Easy Reading Version
அவர்களைத் தண்டியும், அவர்கள் ஓடிப் போவார்கள். அப்போது அவர்கள் பேசிக்கொள்ளும்படியாக அவர்களுக்கு வலியும் காயங்களும் உண்டாகும்.

Psalm 69:26 in English

King James Version (KJV)
For they persecute [him] whom thou hast smitten; and they talk to the grief of those whom thou hast wounded.
World English Bible (WEB)
For they persecute him whom you have wounded. They tell of the sorrow of those whom you have hurt.
American Standard Version (ASV)
For they persecute him whom thou hast smitten; And they tell of the sorrow of those whom thou hast wounded.
Bible in Basic English (BBE)
Because they are cruel to him against whom your hand is turned; they make bitter the grief of him who is wounded by you.
Darby Translation (DBY)
For they persecute him whom thou hast smitten, and they talk for the sorrow of those whom thou hast wounded.
Webster's Bible (WBS)
For they persecute [him] whom thou hast smitten; and they talk to the grief of those whom thou hast wounded.
Young's Literal Translation (YLT)
For they have pursued him Thou hast smitten, And recount of the pain of Thy pierced ones.

Read in context

  1. 24உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.
  2. 25அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
  3. 26தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
  4. 27அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
  5. 28ஜீவபுஸ்தகத்திலிருக்கிற அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக, நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.
Read all of Psalm 69

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.