Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:21 in Tamil

என்மேல் கொடூரமுள்ளவராகமாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.

Enmael kodooramullavaraagamaarineer; ummudaiya karaththin vallamaiyaal ennai virothikkireer.

Download verse image

Job 30:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்மேல் கோபமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
Open Tamil Contemporary Version
கொடூரமாய் என் பக்கம் திரும்புகிறீர்; உமது கரத்தின் வல்லமையால் என்னைத் தாக்குகிறீர்.
Tamil Easy Reading Version
தேவனே, நீர் என்னிடம் கொடுமையாக நடந்தீர். என்னைத் தாக்குவதற்கு நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தினீர்.

Job 30:21 in English

King James Version (KJV)
Thou art become cruel to me: with thy strong hand thou opposest thyself against me.
World English Bible (WEB)
You have turned to be cruel to me. With the might of your hand you persecute me.
American Standard Version (ASV)
Thou art turned to be cruel to me; With the might of thy hand thou persecutest me.
Bible in Basic English (BBE)
You have become cruel to me; the strength of your hand is hard on me.
Darby Translation (DBY)
Thou art changed to a cruel one to me; with the strength of thy hand thou pursuest me.
Webster's Bible (WBS)
Thou hast become cruel to me: with thy strong hand thou opposest thyself against me.
Young's Literal Translation (YLT)
Thou art turned to be fierce to me, With the strength of Thy hand, Thou oppressest me.

Read in context

  1. 19சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
  2. 20உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவுகொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
  3. 21என்மேல் கொடூரமுள்ளவராகமாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
  4. 22நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.
  5. 23சகல ஜீவாத்துமாக்களுக்கும்குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.