Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:13 in Tamil

உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.

Umakku vallamaiyulla puyamirukkirathu; ummudaiya karam paraakkiramamullathu; ummudaiya valathugaram unnathamaanathu.

Download verse image

Psalm 89:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது; உம்முடைய கை பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகை உன்னதமானது.
Open Tamil Contemporary Version
உமது புயம் வலிமைமிக்கது; உமது கரம் பலமுள்ளது, உமது வலதுகரம் உயர்த்தப்பட்டுள்ளது.
Tamil Easy Reading Version
தேவனே, உமக்கு வல்லமை உண்டு! உமது வல்லமை மேன்மையானது! வெற்றியும் உமக்குரியதே!

Psalm 89:13 in English

King James Version (KJV)
Thou hast a mighty arm: strong is thy hand, [and] high is thy right hand.
World English Bible (WEB)
You have a mighty arm. Your hand is strong, and your right hand is exalted.
American Standard Version (ASV)
Thou hast a mighty arm; Strong is thy hand, and high is thy right hand.
Bible in Basic English (BBE)
Yours is an arm of power; strong is your hand and high your right hand.
Darby Translation (DBY)
Thine is the arm of might: strong is thy hand, high is thy right hand.
Webster's Bible (WBS)
Thou hast a mighty arm: strong is thy hand, [and] high is thy right hand.
Young's Literal Translation (YLT)
Thou hast an arm with might, Strong is Thy hand — high Thy right hand.

Read in context

  1. 11வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
  2. 12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும்.
  3. 13உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது.
  4. 14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
  5. 15கெம்பீரசத்தத்தைஅறியும்ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.