Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 13:25 in Tamil

காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?

Kaatradiththa sarugai norukkuveero? kaaynthubona thurumbaip pinthodaruveero?

Download verse image

Job 13:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
Open Tamil Contemporary Version
காற்றில் பறக்கும் சருகை வேதனைப்படுத்துவீரோ? பதரைப் பின்னால் துரத்திச்செல்வீரோ?
Tamil Easy Reading Version
என்னை அச்சுறுத்த முயன்றுக்கொண்டிருக்கிறீரா? நான் காற்றில் பறக்கும் ஒரு இலைமட்டுமேயாவேன். ஒரு சிறிய காய்ந்த வைக்கோல் துண்டினை நீர் தாக்குகிறீர்.

Job 13:25 in English

King James Version (KJV)
Wilt thou break a leaf driven to and fro? and wilt thou pursue the dry stubble?
World English Bible (WEB)
Will you harass a driven leaf? Will you pursue the dry stubble?
American Standard Version (ASV)
Wilt thou harass a driven leaf? And wilt thou pursue the dry stubble?
Bible in Basic English (BBE)
Will you be hard on a leaf in flight before the wind? will you make a dry stem go more quickly on its way?
Darby Translation (DBY)
Wilt thou terrify a driven leaf? and wilt thou pursue dry stubble?
Webster's Bible (WBS)
Wilt thou break a leaf driven to and fro? and wilt thou pursue the dry stubble?
Young's Literal Translation (YLT)
A leaf driven away dost Thou terrify? And the dry stubble dost Thou pursue?

Read in context

  1. 23என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
  2. 24நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்?
  3. 25காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
  4. 26மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
  5. 27என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
Read all of Job 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.