Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:24 in Tamil

ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,

Aanaalum naan yaathoruvanai avan aabaththilae thavikkappanninathum,

Download verse image

Job 30:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் நான் எந்த ஒருவனை அவன் ஆபத்திலே தவிக்கவைத்ததும்,
Open Tamil Contemporary Version
“மனமுடைந்தவன் தன் உதவிக்காக அழும்போது, யாரும் உதவிசெய்வதில்லை.
Tamil Easy Reading Version
“ஆனால், ஏற்கெனவே அழிந்தவனை மீண்டும் நிச்சயமாய் ஒருவனும் தாக்கமாட்டான்.

Job 30:24 in English

King James Version (KJV)
Howbeit he will not stretch out [his] hand to the grave, though they cry in his destruction.
World English Bible (WEB)
“However doesn’t one stretch out a hand in his fall? Or in his calamity therefore cry for help?
American Standard Version (ASV)
Howbeit doth not one stretch out the hand in his fall? Or in his calamity therefore cry for help?
Bible in Basic English (BBE)
Has not my hand been stretched out in help to the poor? have I not been a saviour to him in his trouble?
Darby Translation (DBY)
Indeed, no prayer [availeth] when he stretcheth out [his] hand: though they cry when he destroyeth.
Webster's Bible (WBS)
Yet he will not stretch out [his] hand to the grave, though they cry in his destruction.
Young's Literal Translation (YLT)
Surely not against the heap Doth He send forth the hand, Though in its ruin they have safety.

Read in context

  1. 22நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.
  2. 23சகல ஜீவாத்துமாக்களுக்கும்குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
  3. 24ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,
  4. 25துன்னாளைக் கண்டவனுக்காகநான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.
  5. 26நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தைவரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.