Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:25 in Tamil

துன்னாளைக் கண்டவனுக்காகநான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.

Thunnaalaik kandavanukkaaganaan azhaathirunthathum, eliyavanukkaaga en aaththumaa viyaagulappadaathirunthathum undaanaal, avar en manuvukku idangodaamal, enakku virothamaayth thamathu kaiyai neettuvaaraaga.

Download verse image

Job 30:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்பப்படுகிறவனைப் பார்த்து அவனுக்காக நான் அழாதிருந்ததும், ஏழைக்காக என் ஆத்துமா கவலைப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் விண்ணப்பத்திற்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாகத் தமது கையை நீட்டுவாராக.
Open Tamil Contemporary Version
கஷ்டப்படுகிறவர்களுக்காக நான் அழவில்லையோ? ஏழைக்காக என் உள்ளம் வருந்தியதில்லையோ?
Tamil Easy Reading Version
தேவனே, தொல்லைகளுள்ள ஜனங்களுக்காக நான் அழுதேன் என்பதை நீர் அறிவீர். ஏழைகளுக்காக என் இருதயம் துயருற்றது என்பதை நீர் அறிவீர்.

Job 30:25 in English

King James Version (KJV)
Did not I weep for him that was in trouble? was [not] my soul grieved for the poor?
World English Bible (WEB)
Didn’t I weep for him who was in trouble? Wasn’t my soul grieved for the needy?
American Standard Version (ASV)
Did not I weep for him that was in trouble? Was not my soul grieved for the needy?
Bible in Basic English (BBE)
Have I not been weeping for the crushed? and was not my soul sad for him who was in need?
Darby Translation (DBY)
Did not I weep for him whose days were hard? was not my soul grieved for the needy?
Webster's Bible (WBS)
Did not I weep for him that was in trouble? was [not] my soul grieved for the poor?
Young's Literal Translation (YLT)
Did not I weep for him whose day is hard? Grieved hath my soul for the needy.

Read in context

  1. 23சகல ஜீவாத்துமாக்களுக்கும்குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
  2. 24ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,
  3. 25துன்னாளைக் கண்டவனுக்காகநான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.
  4. 26நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தைவரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
  5. 27என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.