Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 19:7 in Tamil

இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்கூரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.

Itho, kodumai endru kooppidugiraen, kaedpaar oruvarum illai; kookkooralidugiraen, niyaayavisaaranai illai.

Download verse image

Job 19:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
Open Tamil Contemporary Version
“இதோ, ‘கொடுமை!’ என நான் அழுதபோதிலும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை; நான் கூக்குரலிட்டாலும் நீதி கிடைக்கவில்லை.
Tamil Easy Reading Version
‘அவர் என்னைத் துன்புறுத்தினார்!’ என நான் கத்துகிறேன். ஆனால் எனக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை. நான் உரக்க உதவிக்காகக் கூப்பிட்டாலும், நியாயத்திற்காக வேண்டும் என் குரலை ஒருவரும் கேட்கவில்லை.

Job 19:7 in English

King James Version (KJV)
Behold, I cry out of wrong, but I am not heard: I cry aloud, but [there is] no judgment.
World English Bible (WEB)
“Behold, I cry out of wrong, but I am not heard. I cry for help, but there is no justice.
American Standard Version (ASV)
Behold, I cry out of wrong, but I am not heard: I cry for help, but there is no justice.
Bible in Basic English (BBE)
Truly, I make an outcry against the violent man, but there is no answer: I give a cry for help, but no one takes up my cause.
Darby Translation (DBY)
Behold, I cry out of wrong, and I am not heard; I cry aloud, but there is no judgment.
Webster's Bible (WBS)
Behold, I cry out of wrong, but I am not heard: I cry aloud, but [there is] no judgment.
Young's Literal Translation (YLT)
Lo, I cry out — violence, and am not answered, I cry aloud, and there is no judgment.

Read in context

  1. 5நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில்,
  2. 6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
  3. 7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்கூரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை.
  4. 8நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
  5. 9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
Read all of Job 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.