Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 30:5 in Tamil

அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத்துரத்துகிறதுபோல்: கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.

Avarkal manusharin naduvilirunthu thuraththappattaarkal; kallanaiththuraththugirathubol: kallan kallan endru avarkalaith thuraththivittaarkal.

Download verse image

Job 30:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் மனிதர்களின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; திருடனைத் துரத்துகிறதுபோல்: திருடன் திருடன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
Open Tamil Contemporary Version
கள்வர்களைச் சத்தமிட்டுத் துரத்துவதுபோல், அவர்கள் தங்கள் மக்களிலிருந்து துரத்தப்பட்டார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் பிற ஜனங்களிடமிருந்து துரத்தப்பட்டார்கள். அவர்கள் கள்ளர் என ஜனங்கள் அவர்களை உரத்தக் குரலில் சத்தமிட்டார்கள்.

Job 30:5 in English

King James Version (KJV)
They were driven forth from among [men], (they cried after them as [after] a thief;)
World English Bible (WEB)
They are driven out from among men. They cry after them as after a thief,
American Standard Version (ASV)
They are driven forth from the midst [of men]; They cry after them as after a thief;
Bible in Basic English (BBE)
They are sent out from among their townsmen, men are crying after them as thieves
Darby Translation (DBY)
They are driven forth from among [men] — they cry after them as after a thief —
Webster's Bible (WBS)
They were driven forth from among [men] , (they cried after them, as [after] a thief;)
Young's Literal Translation (YLT)
From the midst they are cast out, (They shout against them as a thief),

Read in context

  1. 3குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய்,
  2. 4செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுப்பூண்டுகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
  3. 5அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத்துரத்துகிறதுபோல்: கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
  4. 6அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
  5. 7செடிகளுக்குள்ளிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
Read all of Job 30

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.