Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 109:10 in Tamil

அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.

Avan pillaigal alainthu thirinthu pichaiyeduththu, thangal paazhaana veedugalilirunthu iranthunnakkadavarkal.

Download verse image

Psalm 109:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.
Open Tamil Contemporary Version
அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்; அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக.
Tamil Easy Reading Version
அவர்கள் தங்கள் வீட்டை இழந்து பிச்சைக்காரர்களாகட்டும்.

Psalm 109:10 in English

King James Version (KJV)
Let his children be continually vagabonds, and beg: let them seek [their bread] also out of their desolate places.
World English Bible (WEB)
Let his children be wandering beggars. Let them be sought from their ruins.
American Standard Version (ASV)
Let his children be vagabonds, and beg; And let them seek [their bread] out of their desolate places.
Bible in Basic English (BBE)
Let his children be wanderers, looking to others for their food; let them be sent away from the company of their friends.
Darby Translation (DBY)
Let his sons be vagabonds and beg, and let them seek [their bread] far from their desolate places;
Webster's Bible (WBS)
Let his children be continually vagabonds, and beg: let them seek [their bread] also out of their desolate places.
Young's Literal Translation (YLT)
And wander continually do his sons, Yea, they have begged, And have sought out of their dry places.

Read in context

  1. 8அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தைவேறொருவன் பெறக்கடவன்.
  2. 9அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள்.
  3. 10அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.
  4. 11கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள்.
  5. 12அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக.
Read all of Psalm 109

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.