Job 31:18 in Tamil
என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்துநடத்தினேன்.
En siruvayathumuthal avan thagappanidaththil valarvathubola ennodae valarnthaan; naan en thaayin karppaththilae piranthathumuthal appadippattavarkalaik kailaagugoduththunadaththinaen.
Job 31:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் சிறுவயதுமுதல் அவனுடைய தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னுடன் வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களை கைபிடித்து நடத்தினேன்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் நானோ இளவயதுமுதல் அவர்களை ஒரு தகப்பனைப்போல் வளர்த்தேனே; என் பிறப்பிலிருந்தே விதவைகளுக்கு நான் வழிகாட்டினேனே.
- Tamil Easy Reading Version
- தந்தையற்ற பிள்ளைகளுக்கு என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு தந்தையைப் போன்றிருந்தேன். என் வாழ்க்கை முழுவதும், நான் விதவைகளை ஆதரித்து வந்திருக்கிறேன்.
Job 31:18 in English
- King James Version (KJV)
- (For from my youth he was brought up with me, as [with] a father, and I have guided her from my mother’s womb;)
- World English Bible (WEB)
- (no, from my youth he grew up with me as with a father, I have guided her from my mother’s womb);
- American Standard Version (ASV)
- (Nay, from my youth he grew up with me as with a father, And her have I guided from my mother’s womb);
- Bible in Basic English (BBE)
- (For I was cared for by God as by a father from my earliest days; he was my guide from the body of my mother;)
- Darby Translation (DBY)
- (For from my youth he grew up with me as with a father, and I have guided the [widow] from my mother's womb;)
- Webster's Bible (WBS)
- (For from my youth he was brought up with me, as [with] a father, and I have guided her from my mother's womb;)
- Young's Literal Translation (YLT)
- (But from my youth He grew up with me as [with] a father, And from the belly of my mother I am led.)
Read in context
- 16எளியவர்கள் வாஞ்சித்ததைநான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
- 17தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?
- 18என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்துநடத்தினேன்.
- 19ஒருவன் உடுப்பில்லாததினால்மடிந்துபோகிறதையும், ஏழைக்குமூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும்நான் கண்டபோது,
- 20அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.