Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:16 in Tamil

எளியவர்கள் வாஞ்சித்ததைநான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,

Eliyavarkal vaanjsiththathainaan kodaathirunthu, vithavaiyin kangalaip pooththuppogappanni,

Download verse image

Job 31:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து,
Open Tamil Contemporary Version
“நான் ஏழைகளின் தேவைகளைக் கொடுக்க மறுத்து, விதவைகளின் கண்களைக் கண்ணீர் விடுவதினால் இளைக்கப் பண்ணியிருக்கிறேனா?
Tamil Easy Reading Version
“நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை. விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.

Job 31:16 in English

King James Version (KJV)
If I have withheld the poor from [their] desire, or have caused the eyes of the widow to fail;
World English Bible (WEB)
“If I have withheld the poor from their desire, or have caused the eyes of the widow to fail,
American Standard Version (ASV)
If I have withheld the poor from [their] desire, Or have caused the eyes of the widow to fail,
Bible in Basic English (BBE)
If I kept back the desire of the poor; if the widow's eye was looking for help to no purpose;
Darby Translation (DBY)
If I have withheld the poor from [their] desire, or caused the eyes of the widow to fail;
Webster's Bible (WBS)
If I have withheld the poor from [their] desire, or have caused the eyes of the widow to fail;
Young's Literal Translation (YLT)
If I withhold from pleasure the poor, And the eyes of the widow do consume,

Read in context

  1. 14தேவன் எழும்பும்போது, நான் என்னசெய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்.
  2. 15தாயின் கர்ப்பத்தில்என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?
  3. 16எளியவர்கள் வாஞ்சித்ததைநான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
  4. 17தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?
  5. 18என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்துநடத்தினேன்.
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.