Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:20 in Tamil

அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,

Avan en aattumayirk kambaliyinaalae analkondathinaal, avan idai ennaip pugazhaathirunthathum,

Download verse image

Job 31:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் என் ஆட்டுரோமக் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவனுடைய இருதயம் என்னைப் புகழாதிருந்ததும்,
Open Tamil Contemporary Version
என் செம்மறியாடுகளின் கம்பளி, அவன் குளிரைப் போக்காததினால் அவன் இருதயம் என்னை ஆசீர்வதிக்காமல் இருக்குமோ?
Tamil Easy Reading Version
நான் அவர்களுக்கு எப்போதும் ஆடைகளைக் கொடுத்தேன். என் ஆடுகளின் மயிரைப் பயன்படுத்தி, அவர்கள் குளிர் நீங்கச் செய்தேன். அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு என்னை ஆசீர்வதித்தார்கள்.

Job 31:20 in English

King James Version (KJV)
If his loins have not blessed me, and [if] he were [not] warmed with the fleece of my sheep;
World English Bible (WEB)
if his heart hasn’t blessed me, if he hasn’t been warmed with my sheep’s fleece;
American Standard Version (ASV)
If his loins have not blessed me, And if he hath not been warmed with the fleece of my sheep;
Bible in Basic English (BBE)
If his back did not give me a blessing, and the wool of my sheep did not make him warm;
Darby Translation (DBY)
If his loins have not blessed me, and if he were not warmed with the fleece of my lambs;
Webster's Bible (WBS)
If his loins have not blessed me, and [if] he hath not been warmed with the fleece of my sheep;
Young's Literal Translation (YLT)
If his loins have not blessed me, And from the fleece of my sheep He doth not warm himself,

Read in context

  1. 18என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்துநடத்தினேன்.
  2. 19ஒருவன் உடுப்பில்லாததினால்மடிந்துபோகிறதையும், ஏழைக்குமூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும்நான் கண்டபோது,
  3. 20அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,
  4. 21ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
  5. 22என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக.
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.