Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:2 in Tamil

அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?

Appozhuthu unnathangalilirunthu thaevan alikkum pangum, unnathaththilirunthu sarvavallavar kodukkum suthantharamum kidaikkumo?

Download verse image

Job 31:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லமையுள்ள தேவன் கொடுக்கும் பங்கும் கிடைக்குமோ?
Open Tamil Contemporary Version
ஆனாலும் உன்னதத்தில் இருக்கும் இறைவனிடமிருந்து என்ன பங்கு? உன்னதத்தில் இருக்கும் எல்லாம் வல்லவர் அளிக்கும் சொத்து என்ன?
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவன் ஜனங்களுக்கு என்ன செய்கிறார்? உயரத்திலுள்ள பரலோகத்தின் வீட்டிலிருந்து எவ்வாறு தேவன் ஜனங்களுக்குத் திரும்பக் கொடுக்கிறார்?

Job 31:2 in English

King James Version (KJV)
For what portion of God [is there] from above? and [what] inheritance of the Almighty from on high?
World English Bible (WEB)
For what is the portion from God above, and the heritage from the Almighty on high?
American Standard Version (ASV)
For what is the portion from God above, And the heritage from the Almighty on high?
Bible in Basic English (BBE)
For what is God's reward from on high, or the heritage given by the Ruler of all from heaven?
Darby Translation (DBY)
For what would have been [my] portion of God from above, and what the heritage of the Almighty from on high?
Webster's Bible (WBS)
For what portion of God [is there] from above? and [what] inheritance of the Almighty from on high?
Young's Literal Translation (YLT)
And what [is] the portion of God from above? And the inheritance of the Mighty from the heights?

Read in context

  1. 1என் கண்களோடே உடன் படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
  2. 2அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
  3. 3மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
  4. 4அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.