Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 20:29 in Tamil

இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்குத் தேவனால் அவனுக்கு வரும் சுதந்தரமுமாம் என்றான்.

Ithuvae thaevanaal thunmaarkkanukkuk kidaikkum pangum, avan seykaikkuth thaevanaal avanukku varum suthantharamumaam endraan.

Download verse image

Job 20:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவனுடைய செய்கைக்கு தேவனால் அவனுக்கு வரும் பங்காகும்” என்றான்.
Open Tamil Contemporary Version
கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே; இறைவனால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பங்கும் இதுவே.”
Tamil Easy Reading Version
தீயோருக்கு தேவன் இவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார். அவர்களுக்கு அதையே கொடுக்க தேவன் திட்டமிடுகிறார்” என்றான்.

Job 20:29 in English

King James Version (KJV)
This [is] the portion of a wicked man from God, and the heritage appointed unto him by God.
World English Bible (WEB)
This is the portion of a wicked man from God, the heritage appointed to him by God.”
American Standard Version (ASV)
This is the portion of a wicked man from God, And the heritage appointed unto him by God.
Bible in Basic English (BBE)
This is the reward of the evil man, and the heritage given to him by God.
Darby Translation (DBY)
This is the portion of the wicked man from God, and the heritage appointed to him by God.
Webster's Bible (WBS)
This [is] the portion of a wicked man from God, and the heritage appointed to him by God.
Young's Literal Translation (YLT)
This [is] the portion of a wicked man from God. And an inheritance appointed him by God.

Read in context

  1. 27வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
  2. 28அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்துபோகும்.
  3. 29இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்குத் தேவனால் அவனுக்கு வரும் சுதந்தரமுமாம் என்றான்.
Read all of Job 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.