Job 29:11 in Tamil
என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
Ennaik kaetta kaathu ennaip paakkiyavaan endrathu; ennaik kanda kan enakkus saatchiyittathu.
Job 29:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
- Open Tamil Contemporary Version
- என்னைக் கேட்டவர்கள் என்னைப்பற்றி நன்றாக பேசினார்கள், என்னைக் கண்டவர்களும் என்னைப் பாராட்டினார்கள்.
- Tamil Easy Reading Version
- ஜனங்கள் எனக்குச் செவிகொடுத்தார்கள், என்னைப்பற்றி நல்ல காரியங்களைச் சொன்னார்கள்.
Job 29:11 in English
- King James Version (KJV)
- When the ear heard [me], then it blessed me; and when the eye saw [me], it gave witness to me:
- World English Bible (WEB)
- For when the ear heard me, then it blessed me, and when the eye saw me, it commended me,
- American Standard Version (ASV)
- For when the ear heard [me], then it blessed me; And when the eye saw [me], it gave witness unto me:
- Bible in Basic English (BBE)
- For when it came to their ears, men said that I was truly happy; and when their eyes saw, they gave witness to me;
- Darby Translation (DBY)
- When the ear heard [me], then it blessed me, and when the eye saw [me], it gave witness to me;
- Webster's Bible (WBS)
- When the ear heard [me] , then it blessed me; and when the eye saw [me] , it gave witness to me:
- Young's Literal Translation (YLT)
- For the ear heard, and declareth me happy, And the eye hath seen, and testifieth [to] me.
Read in context
- 9பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
- 10பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
- 11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
- 12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
- 13கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
Cross references
- Luke 4:22 லூக்கா 4:22எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
- Job 31:20 யோபு 31:20அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,
- Proverbs 29:2 நீதிமொழிகள் 29:2நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
- Luke 11:27 லூக்கா 11:27அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.