Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:24 in Tamil

நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,

Naan ponninmael en nambikkaiyai vaiththu, thangaththaippaarththu: nee en aatharavu endru naan sonnathum,

Download verse image

Job 31:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
Open Tamil Contemporary Version
“நான் என் நம்பிக்கையை பொன்னின்மேல் வைத்து, சுத்த தங்கத்தைப் பார்த்து, ‘நீயே என் பாதுகாப்பு’ எனச் சொல்லியிருந்தால்,
Tamil Easy Reading Version
“நான் என் செல்வங்களில் நம்பிக்கை வைத்ததில்லை. எனக்கு உதவுவதற்காக நான் எப்போதும் தேவனையே நம்பியிருந்தேன். தூய பொன்னிடம், ‘நீயே என் நம்பிக்கை’ என்று நான் கூறியதில்லை,

Job 31:24 in English

King James Version (KJV)
If I have made gold my hope, or have said to the fine gold, [Thou art] my confidence;
World English Bible (WEB)
“If I have made gold my hope, and have said to the fine gold, ‘You are my confidence;’
American Standard Version (ASV)
If I have made gold my hope, And have said to the fine gold, [Thou art] my confidence;
Bible in Basic English (BBE)
If I made gold my hope, or if I ever said to the best gold, I have put my faith in you;
Darby Translation (DBY)
If I have made gold my hope, or said to the fine gold, My confidence!
Webster's Bible (WBS)
If I have made gold my hope, or have said to the fine gold, [Thou art] my confidence;
Young's Literal Translation (YLT)
If I have made gold my confidence, And to the pure gold have said, 'My trust,'

Read in context

  1. 22என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக.
  2. 23தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
  3. 24நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
  4. 25என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
  5. 26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச்செல்லும்போதும், நான் அதை நோக்கி:
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.