Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:23 in Tamil

தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.

Thaevan aakkinaiyiduvaar endrum, avarudaiya magaththuvaththai uththarikkakkoodaathu endrum, enakkup payangaramaayirunthathu.

Download verse image

Job 31:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் தண்டிப்பார் என்றும், அவருடைய மகிமைக்கு முன் நிற்கமுடியாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
Open Tamil Contemporary Version
இறைவனுடைய தண்டனைக்கு நான் பயந்ததினாலும், அவருடைய மாட்சிமையின் பக்தி எனக்கிருந்ததினாலும் தீமையை என்னால் செய்ய முடியவில்லை.
Tamil Easy Reading Version
ஆனால் நான் அத்தகைய தீயகாரியங்கள் எதையும் செய்யவில்லை. நான் தேவனுடைய தண்டனைக்கு அஞ்சியிருக்கிறேன். அவரது மகத்துவம் என்னை அச்சுறுத்துகிறது.

Job 31:23 in English

King James Version (KJV)
For destruction [from] God [was] a terror to me, and by reason of his highness I could not endure.
World English Bible (WEB)
For calamity from God is a terror to me. Because of his majesty, I can do nothing.
American Standard Version (ASV)
For calamity from God is a terror to me, And by reason of his majesty I can do nothing.
Bible in Basic English (BBE)
For the fear of God kept me back, and because of his power I might not do such things.
Darby Translation (DBY)
For calamity from God was a terror to me, and by reason of his excellency I was powerless.
Webster's Bible (WBS)
For destruction [from] God [was] a terror to me, and by reason of his highness I could not endure.
Young's Literal Translation (YLT)
For a dread unto me [is] calamity [from] God, And because of His excellency I am not able.

Read in context

  1. 21ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
  2. 22என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக.
  3. 23தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
  4. 24நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
  5. 25என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.