Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:26 in Tamil

சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச்செல்லும்போதும், நான் அதை நோக்கி:

Sooriyan piragaasikkumbothum, allathu santhiran magimaiyaaychellumbothum, naan athai nokki:

Download verse image

Job 31:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாகச் செல்லும்போதும், நான் அதை நோக்கி:
Open Tamil Contemporary Version
பிரகாசமுள்ள சூரியனையும், தன் மகிமையில் நகர்ந்து செல்லும் சந்திரனையும் கண்டு அதைப் பெரிதாக மதித்து,
Tamil Easy Reading Version
நான் ஒளிவிடும் சூரியனையோ, அழகிய சந்திரனையோ ஒருபோதும் தொழுதுகொண்டதில்லை.

Job 31:26 in English

King James Version (KJV)
If I beheld the sun when it shined, or the moon walking [in] brightness;
World English Bible (WEB)
if I have seen the sun when it shined, or the moon moving in splendor,
American Standard Version (ASV)
If I have beheld the sun when it shined, Or the moon walking in brightness,
Bible in Basic English (BBE)
If, when I saw the sun shining, and the moon moving on its bright way,
Darby Translation (DBY)
If I beheld the sun when it shone, or the moon walking in brightness,
Webster's Bible (WBS)
If I have beheld the sun when it shined, or the moon walking [in] brightness;
Young's Literal Translation (YLT)
If I see the light when it shineth, And the precious moon walking,

Read in context

  1. 24நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
  2. 25என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
  3. 26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச்செல்லும்போதும், நான் அதை நோக்கி:
  4. 27என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்திசெய்ததுண்டானால்,
  5. 28இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.