Job 31:38 in Tamil
எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,
Enakku virothamaaga en kaani poomi kooppidugirathum, athin padaichaalkalkooda azhugirathum,
Job 31:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எனக்கு விரோதமாக என் சொந்த பூமி கூப்பிடுகிறதும், அதின் வரப்புகள்கூட அழுகிறதும்,
- Open Tamil Contemporary Version
- “என் நிலம் எனக்கெதிராக அழுது புலம்பினாலும், அதின் வரப்புகள் கண்ணீரால் நனைந்திருந்தாலும்,
- Tamil Easy Reading Version
- “மற்றொருவனிடமிருந்து நான் என் நிலத்தைத் (அபகரிக்கவில்லை) திருடவில்லை. நிலத்தை திருடியதாக ஒருவனும் என் மீது குற்றம் சாட்ட முடியாது.
Job 31:38 in English
- King James Version (KJV)
- If my land cry against me, or that the furrows likewise thereof complain;
- World English Bible (WEB)
- If my land cries out against me, and its furrows weep together;
- American Standard Version (ASV)
- If my land crieth out against me, And the furrows thereof weep together;
- Bible in Basic English (BBE)
- If my land has made an outcry against me, or the ploughed earth has been in sorrow;
- Darby Translation (DBY)
- If my land cry out against me, and its furrows weep together;
- Webster's Bible (WBS)
- If my land crieth against me, or its furrows likewise complain;
- Young's Literal Translation (YLT)
- If against me my land doth cry out, And together its furrows weep,
Read in context
- 36அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாகத்தரித்துக்கொள்வேனே.
- 37அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
- 38எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,
- 39கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,
- 40அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.
Cross references
- Habakkuk 2:11 ஆபகூக் 2:11கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும்.
- Job 20:27 யோபு 20:27வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
- James 5:4 யாக்கோபு 5:4இதோ, உங்கள் வயல்களை அறுத்தவேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
- Psalm 65:13 சங்கீதம் 65:13மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது, அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது. (இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.)
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.