Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 31:37 in Tamil

அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.

Avanukku naan en nadaigalaith thogai thogaiyaayk kaanpiththu, oru pirabuvaippola avanidaththil povaen.

Download verse image

Job 31:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
Open Tamil Contemporary Version
நான் ஒரு இளவரசனைப்போல் அவரை அணுகி, என் ஒவ்வொரு காலடிக்கும் கணக்குக் கொடுப்பேன்.
Tamil Easy Reading Version
தேவன் அதைச் செய்தால். நான் செய்த ஒவ்வொன்றையும் விளக்கிக் கூற முடியும். தலை நிமிர்ந்தபடியே ஒரு தலைவனைப்போன்று நான் தேவனிடம் வர முடியும்.

Job 31:37 in English

King James Version (KJV)
I would declare unto him the number of my steps; as a prince would I go near unto him.
World English Bible (WEB)
I would declare to him the number of my steps. I would go near to him like a prince.
American Standard Version (ASV)
I would declare unto him the number of my steps; As a prince would I go near unto him.
Bible in Basic English (BBE)
I would make clear the number of my steps, I would put it before him like a prince! The words of Job are ended.
Darby Translation (DBY)
I would declare unto him the number of my steps; as a prince would I come near to him.
Webster's Bible (WBS)
I would declare to him the number of my steps; as a prince would I go near to him.
Young's Literal Translation (YLT)
The number of my steps I tell Him, As a leader I approach Him.

Read in context

  1. 35ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.
  2. 36அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாகத்தரித்துக்கொள்வேனே.
  3. 37அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
  4. 38எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,
  5. 39கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,
Read all of Job 31

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.