Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 32:10 in Tamil

ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.

Aagaiyaal enakkus sevigodungal; naanum en abippiraayaththai velippaduththuvaen endraen.

Download verse image

Job 32:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால் நான் சொல்வதைக் கேளுங்கள்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
Open Tamil Contemporary Version
“ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்; எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன்.
Tamil Easy Reading Version
“எனவே தயவுசெய்து எனக்குச் செவி கொடுங்கள்! நான் நினைப்பதை உங்களுக்குச் சொல்வேன்.

Job 32:10 in English

King James Version (KJV)
Therefore I said, Hearken to me; I also will shew mine opinion.
World English Bible (WEB)
Therefore I said, ‘Listen to me; I also will show my opinion.’
American Standard Version (ASV)
Therefore I said, Hearken to me; I also will show mine opinion.
Bible in Basic English (BBE)
So I say, Give ear to me, and I will put forward my knowledge.
Darby Translation (DBY)
Therefore I say, Hearken to me; I also will shew what I know.
Webster's Bible (WBS)
Therefore I said, Hearken to me; I also will show my opinion.
Young's Literal Translation (YLT)
Therefore I have said: Hearken to me, I do shew my opinion — even I.

Read in context

  1. 8ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
  2. 9பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
  3. 10ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
  4. 11இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடு மட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
  5. 12நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
Read all of Job 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.