Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 32:11 in Tamil

இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடு மட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.

Itho, ungal vasanangal mudiyumattum kaaththirunthaen; neengal sollaththakkathai aaraaynthu thaedu mattum, ungal niyaayangalukkus sevigoduththaen.

Download verse image

Job 32:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, உங்கள் வசனங்கள் முடியும்வரை காத்திருந்தேன்; நீங்கள் சொல்ல முடிந்ததை ஆராய்ந்து தேடும்வரை, உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
Open Tamil Contemporary Version
நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து, உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து, உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன்.
Tamil Easy Reading Version
நீங்கள் பேசும்போது நான் பொறுமையாகக் காத்திருந்தேன். யோபுவுக்கு நீங்கள் கூறிய பதில்களைக் கேட்டேன்.

Job 32:11 in English

King James Version (KJV)
Behold, I waited for your words; I gave ear to your reasons, whilst ye searched out what to say.
World English Bible (WEB)
“Behold, I waited for your words, and I listened for your reasoning, while you searched out what to say.
American Standard Version (ASV)
Behold, I waited for your words, I listened for your reasonings, Whilst ye searched out what to say.
Bible in Basic English (BBE)
I was waiting for your words, I was giving ear to your wise sayings; while you were searching out what to say,
Darby Translation (DBY)
Lo, I waited for your words; I gave ear to your reasonings, until ye searched out what to say.
Webster's Bible (WBS)
Behold, I waited for your words; I gave ear to your reasons, whilst ye searched out what to say.
Young's Literal Translation (YLT)
Lo, I have waited for your words, I give ear unto your reasons, Till ye search out sayings.

Read in context

  1. 9பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
  2. 10ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
  3. 11இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடு மட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
  4. 12நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
  5. 13ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரைஜெயங்கொள்ளவேண்டும்.
Read all of Job 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.