Job 32:12 in Tamil
நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
Naan ungal sollaik kavaniththaen; aanaalum itho, ungalil yobukku niyaayaththaith theriyakkaatti, avarudaiya vasanangalukku aetra pirathiyuththaram sollugiravanillai.
Job 32:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரிவித்து, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற மறுமொழி சொல்லுகிறவனில்லை.
- Open Tamil Contemporary Version
- நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன். ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை; அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை.
- Tamil Easy Reading Version
- நீங்கள் கூறியவற்றை நான் கவனமாகக் கேட்டேன். உங்களில் ஒருவரும் யோபுவை குற்றம் கூறவில்லை. அவனுடைய விவாதத்திற்கு உங்களில் ஒருவரும் பதில் கூறவில்லை.
Job 32:12 in English
- King James Version (KJV)
- Yea, I attended unto you, and, behold, [there was] none of you that convinced Job, [or] that answered his words:
- World English Bible (WEB)
- Yes, I gave you my full attention, but there was no one who convinced Job, or who answered his words, among you.
- American Standard Version (ASV)
- Yea, I attended unto you, And, behold, there was none that convinced Job, Or that answered his words, among you.
- Bible in Basic English (BBE)
- I was taking note; and truly not one of you was able to make clear Job's error, or to give an answer to his words.
- Darby Translation (DBY)
- Yea, I gave you mine attention, and behold, there was none of you that confuted Job, that answered his words;
- Webster's Bible (WBS)
- Yes, I attended to you, and behold, [there was] none of you that convinced Job, [or] that answered his words:
- Young's Literal Translation (YLT)
- And unto you I attend, And lo, there is no reasoner for Job, [Or] answerer of his sayings among you.
Read in context
- 10ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
- 11இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடு மட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
- 12நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
- 13ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரைஜெயங்கொள்ளவேண்டும்.
- 14அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்வதுமில்லை.
Cross references
- Job 32:3 யோபு 32:3கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
- 1 Timothy 1:7 1 தீமோத்தேயு 1:7தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.