Job 32:14 in Tamil
அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்வதுமில்லை.
Avar ennaippaarththup paesinathillai; neengal sonna vaarththaigalinaal naan avarukkup pirathiyuththaram solvathumillai.
Job 32:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்கு மறுமொழி சொல்வதுமில்லை.
- Open Tamil Contemporary Version
- யோபு என்னோடு வாதாடவில்லை, நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன்.
- Tamil Easy Reading Version
- யோபு அவனது விவாதங்களை என்னிடம் முன் வைக்கவில்லை. எனவே நீங்கள் மூவரும் பயன்படுத்திய விவாதங்களை நான் பயன்படுத்தமாட்டேன்.
Job 32:14 in English
- King James Version (KJV)
- Now he hath not directed [his] words against me: neither will I answer him with your speeches.
- World English Bible (WEB)
- for he has not directed his words against me; neither will I answer him with your speeches.
- American Standard Version (ASV)
- For he hath not directed his words against me; Neither will I answer him with your speeches.
- Bible in Basic English (BBE)
- I will not put forward words like these, or make use of your sayings in answer to him.
- Darby Translation (DBY)
- Now he hath not directed [his] words against me; and I will not answer him with your speeches. ...
- Webster's Bible (WBS)
- Now he hath not directed [his] words against me: neither will I answer him with your speeches.
- Young's Literal Translation (YLT)
- And he hath not set in array words for me, And with your sayings I do not answer him.
Read in context
- 12நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
- 13ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரைஜெயங்கொள்ளவேண்டும்.
- 14அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்வதுமில்லை.
- 15அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
- 16அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.