Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 32:13 in Tamil

ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரைஜெயங்கொள்ளவேண்டும்.

Njaanaththaik kandubidiththom endru neengal sollaathabadi paarungal; manushanalla, thaevanae avaraijeyangollavaendum.

Download verse image

Job 32:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனிதனல்ல, தேவனே அவரை வெற்றி கொள்ளவேண்டும்.
Open Tamil Contemporary Version
‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல, இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம்.
Tamil Easy Reading Version
நீங்கள் மூவரும் ஞானத்தைத் கண்டடைந்ததாகக் கூறமுடியாது. மனிதரல்ல, தேவன் யோபுவின் விவாதங்களுக்குப் பதில் கூறவேண்டும்.

Job 32:13 in English

King James Version (KJV)
Lest ye should say, We have found out wisdom: God thrusteth him down, not man.
World English Bible (WEB)
Beware lest you say, ‘We have found wisdom. God may refute him, not man;’
American Standard Version (ASV)
Beware lest ye say, We have found wisdom; God may vanquish him, not man:
Bible in Basic English (BBE)
Take care that you do not say, Wisdom is here; God may overcome him, but not man.
Darby Translation (DBY)
That ye may not say, We have found out wisdom; God will make him yield, not man.
Webster's Bible (WBS)
Lest ye should say, We have found out wisdom: God thrusteth him down, not man.
Young's Literal Translation (YLT)
Lest ye say, We have found wisdom, God doth thrust him away, not man.

Read in context

  1. 11இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடு மட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
  2. 12நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
  3. 13ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரைஜெயங்கொள்ளவேண்டும்.
  4. 14அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்வதுமில்லை.
  5. 15அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
Read all of Job 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.