Job 32:17 in Tamil
நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன்.
Naanum pirathiyuththaramaaga enakkuth thondriyamattum solluvaen; naanum en abippiraayaththai velippaduththuvaen.
Job 32:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நானும் மறுமொழியாக எனக்குத் தோன்றியவரை சொல்லுவேன்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன்.
- Open Tamil Contemporary Version
- இப்பொழுது நானும் பேசியே தீருவேன்; நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
- Tamil Easy Reading Version
- எனவே இப்போது என் பதிலை நான் உமக்குச் சொல்வேன். ஆம், நான் நினைப்பதை உமக்குக் கூறுவேன்.
Job 32:17 in English
- King James Version (KJV)
- [I said], I will answer also my part, I also will shew mine opinion.
- World English Bible (WEB)
- I also will answer my part, and I also will show my opinion.
- American Standard Version (ASV)
- I also will answer my part, I also will show mine opinion.
- Bible in Basic English (BBE)
- I will give my answer; I will put forward my knowledge:
- Darby Translation (DBY)
- I will answer, I also in my turn, I also will shew what I know:
- Webster's Bible (WBS)
- [I said] , I will answer also my part, I also will show my opinion.
- Young's Literal Translation (YLT)
- I answer, even I — my share, I shew my opinion — even I.
Read in context
- 15அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
- 16அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால்,
- 17நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன்.
- 18வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
- 19இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப் போலிருக்கிறது.
Cross references
- Job 35:3–4 யோபு 35:3–4நான் பாவியாயிராததினால் எனக்குப் பிரயோஜனமென்ன? பலன் என்ன? என்று சொன்னீர். உமக்கும் உம்மோடே இருக்கிற உம்முடைய சிநேகிதருக்கும் நான் பிரதியுத்தரம் சொல்லுகிறேன்.
- Job 32:10 யோபு 32:10ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
- Job 33:12 யோபு 33:12இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.