Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 32:19 in Tamil

இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப் போலிருக்கிறது.

Itho, en ullam adaikkappattirunthu, puthuth thuruththigalai muthalaayp peerappannugira puthu rasaththaip polirukkirathu.

Download verse image

Job 32:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது.
Open Tamil Contemporary Version
என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும், வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது.
Tamil Easy Reading Version
திறக்கப்படாத புது திராட்சைரசம் நிரம்பிய புட்டியைப் போலிருக்கிறேன். உடைத்துத் திறப்பதற்கு தயாராயிருக்கிற புது திராட்சைரசம் உடைய தோல்பையை போலிருக்கிறேன்.

Job 32:19 in English

King James Version (KJV)
Behold, my belly [is] as wine [which] hath no vent; it is ready to burst like new bottles.
World English Bible (WEB)
Behold, my breast is as wine which has no vent; like new wineskins it is ready to burst.
American Standard Version (ASV)
Behold, my breast is as wine which hath no vent; Like new wine-skins it is ready to burst.
Bible in Basic English (BBE)
My stomach is like wine which is unable to get out; like skins full of new wine, it is almost burst.
Darby Translation (DBY)
Behold, my belly is as wine which hath no vent; like new flasks, it is ready to burst.
Webster's Bible (WBS)
Behold, my belly [is] as wine [which] hath no vent; it is ready to burst like new bottles.
Young's Literal Translation (YLT)
Lo, my breast [is] as wine not opened, Like new bottles it is broken up.

Read in context

  1. 17நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன்.
  2. 18வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
  3. 19இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப் போலிருக்கிறது.
  4. 20நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
  5. 21நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
Read all of Job 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.