Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 32:20 in Tamil

நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.

Naan aaruthaladaiyumbadi paesuvaen; en uthadugalaith thiranthu pirathiyuththaram solluvaen.

Download verse image

Job 32:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன்.
Open Tamil Contemporary Version
நான் பேசி ஆறுதலடைய வேண்டும்; என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும்.
Tamil Easy Reading Version
எனவே நான் பேசவேண்டும், அப்போது நான் நலமடைவேன். நான் பேசவேண்டும், நான் யோபுவின் விவாதத்திற்குப் பதில் கூறவேண்டும்.

Job 32:20 in English

King James Version (KJV)
I will speak, that I may be refreshed: I will open my lips and answer.
World English Bible (WEB)
I will speak, that I may be refreshed. I will open my lips and answer.
American Standard Version (ASV)
I will speak, that I may be refreshed; I will open my lips and answer.
Bible in Basic English (BBE)
Let me say what is in my mind, so that I may get comfort; let me give answer with open mouth.
Darby Translation (DBY)
I will speak, that I may find relief; I will open my lips and answer.
Webster's Bible (WBS)
I will speak, that I may be refreshed: I will open my lips and answer.
Young's Literal Translation (YLT)
I speak, and there is refreshment to me, I open my lips and answer.

Read in context

  1. 18வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
  2. 19இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப் போலிருக்கிறது.
  3. 20நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
  4. 21நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
  5. 22நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.
Read all of Job 32

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.