Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 34:16 in Tamil

உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.

Umakku unarvirunthaal ithaik kaelum, en vaarththaigalin saththaththukkus sevigodum.

Download verse image

Job 34:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்.
Open Tamil Contemporary Version
“உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும், நான் சொல்வதற்குச் செவிகொடும்.
Tamil Easy Reading Version
“நீங்கள் ஞானிகளாயிருந்தால், நான் சொல்வதற்குச் செவிகொடுப்பீர்கள்.

Job 34:16 in English

King James Version (KJV)
If now [thou hast] understanding, hear this: hearken to the voice of my words.
World English Bible (WEB)
“If now you have understanding, hear this. Listen to the voice of my words.
American Standard Version (ASV)
If now [thou hast] understanding, hear this: Hearken to the voice of my words.
Bible in Basic English (BBE)
If you are wise, take note of this; give ear to the voice of my words.
Darby Translation (DBY)
If now [thou hast] understanding, hear this: give ear to the voice of my words!
Webster's Bible (WBS)
If now [thou hast] understanding, hear this: hearken to the voice of my words.
Young's Literal Translation (YLT)
And if [there is] understanding, hear this, Give ear to the voice of my words.

Read in context

  1. 14அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
  2. 15அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
  3. 16உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.
  4. 17நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
  5. 18ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்லத்தகுமோ?
Read all of Job 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.