Job 12:3 in Tamil
உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
Ungalaippola enakkum puththiyundu; ungalilum naan thaazhnthavan alla; ippadippattavaigalai ariyaathavan yaar?
Job 12:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களைவிட நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
- Open Tamil Contemporary Version
- எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு; நான் உங்களுக்குக் குறைந்தவனல்ல; இவற்றையெல்லாம் அறியாதவன் யார்?
- Tamil Easy Reading Version
- நானும் உன்னைப் போன்றே புத்திசாலி. உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல. இப்படிப்பட்டவைகளை அறியாதவர்கள் யார்?
Job 12:3 in English
- King James Version (KJV)
- But I have understanding as well as you; I [am] not inferior to you: yea, who knoweth not such things as these?
- World English Bible (WEB)
- But I have understanding as well as you; I am not inferior to you. Yes, who doesn’t know such things as these?
- American Standard Version (ASV)
- But I have understanding as well as you; I am not inferior to you: Yea, who knoweth not such things as these?
- Bible in Basic English (BBE)
- But I have a mind as well as you; I am equal to you: yes, who has not knowledge of such things as these?
- Darby Translation (DBY)
- I also have understanding as well as you; I am not inferior to you; and who knoweth not such things as these?
- Webster's Bible (WBS)
- But I have understanding as well as you; I [am] not inferior to you: yes, who knoweth not such things as these?
- Young's Literal Translation (YLT)
- I also have a heart like you, I am not fallen more than you, And with whom is there not like these?
Read in context
- 1யோபு பிரதியுத்தரமாக:
- 2ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
- 3உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
- 4என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறுஉத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
- 5ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
Cross references
- Job 13:2–5 யோபு 13:2–5நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள். நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
- 2 Corinthians 11:21–23 2 கொரிந்தியர் 11:21–23நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிராகாமின் சந்ததியான். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப்பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.
- Proverbs 26:4 நீதிமொழிகள் 26:4மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப்போலாவாய்.
- 2 Corinthians 11:5 2 கொரிந்தியர் 11:5மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.
- Job 6:6–7 யோபு 6:6–7ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம் போல் இருக்கிறது.
- Job 26:2–3 யோபு 26:2–3திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.