Job 34:14 in Tamil
அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
Avar thammudaiya iruthayaththai avanukku virothamaagath thiruppinaaraagil, avanudaiya aaviyaiyum avanudaiya suvaasaththaiyum thammidaththil izhuththukkolluvaar.
Job 34:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார்.
- Open Tamil Contemporary Version
- அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும் திரும்ப எடுத்துக்கொள்ள நோக்கங்கொண்டால்,
- Tamil Easy Reading Version
- தேவன் மனிதனது ஆவியை எடுக்க முடிவெடுத்தால், அவனது மூச்சை நீக்கிவிட முடிவெடுத்தால்,
Job 34:14 in English
- King James Version (KJV)
- If he set his heart upon man, [if] he gather unto himself his spirit and his breath;
- World English Bible (WEB)
- If he set his heart on himself, if he gathered to himself his spirit and his breath,
- American Standard Version (ASV)
- If he set his heart upon himself, [If] he gather unto himself his spirit and his breath;
- Bible in Basic English (BBE)
- If he made his spirit come back to him, taking his breath into himself again,
- Darby Translation (DBY)
- If he only thought of himself, [and] gathered unto him his spirit and his breath,
- Webster's Bible (WBS)
- If he should set his heart upon man, [if] he should gather to himself his spirit and his breath;
- Young's Literal Translation (YLT)
- If He doth set on him His heart, His spirit and his breath unto Him He gathereth.
Read in context
- 12தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.
- 13பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம்கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர்யார்?
- 14அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
- 15அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
- 16உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.
Cross references
- Psalm 104:29 சங்கீதம் 104:29நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
- Job 9:4 யோபு 9:4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
- Job 7:17 யோபு 7:17மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
- Isaiah 24:22 ஏசாயா 24:22அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.