Job 34:2 in Tamil
ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
Njaanigalae, en vaarththaigalaik kaelungal; arivaaligalae, enakkus sevigodungal.
Job 34:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
- Open Tamil Contemporary Version
- “ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
- Tamil Easy Reading Version
- “நான் கூறுபவற்றை கேளுங்கள், ஞானிகளே, நான் சொல்வதைக் கவனியுங்கள், அறிஞர்களே.
Job 34:2 in English
- King James Version (KJV)
- Hear my words, O ye wise [men;] and give ear unto me, ye that have knowledge.
- World English Bible (WEB)
- “Hear my words, you wise men. Give ear to me, you who have knowledge.
- American Standard Version (ASV)
- Hear my words, ye wise men; And give ear unto me, ye that have knowledge.
- Bible in Basic English (BBE)
- Give ear, you wise, to my words; and you who have knowledge, give attention to me;
- Darby Translation (DBY)
- Hear my words, ye wise [men]; and give ear unto me, ye that have knowledge.
- Webster's Bible (WBS)
- Hear my words, O ye wise [men] ; and give ear to me, ye that have knowledge.
- Young's Literal Translation (YLT)
- Hear, O wise men, my words, And, O knowing ones, give ear to me.
Read in context
- 1பின்னும் எலிகூ மாறுத்தரமாக:
- 2ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
- 3வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
- 4நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக: நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
Cross references
- Proverbs 1:5 நீதிமொழிகள் 1:5புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;
- 1 Corinthians 14:20 1 கொரிந்தியர் 14:20சகோதரரே, நீங்கள் புத்தியிலேகுழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.
- 1 Corinthians 10:15 1 கொரிந்தியர் 10:15உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.