Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 34:4 in Tamil

நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக: நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.

Namakkaaga niyaayamaanathaith therinthugolvomaaga: nanmai innathendru namakkullae arinthugolvomaaga.

Download verse image

Job 34:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
Open Tamil Contemporary Version
வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்; எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம்.
Tamil Easy Reading Version
எனவே நாம் அந்த விவாதங்களைச் சோதிப்போம், எது சரியென நாமே முடிவு செய்வோம். எது நல்லதென நாம் ஒருமித்திருந்து கற்போம்.

Job 34:4 in English

King James Version (KJV)
Let us choose to us judgment: let us know among ourselves what [is] good.
World English Bible (WEB)
Let us choose for us that which is right. Let us know among ourselves what is good.
American Standard Version (ASV)
Let us choose for us that which is right: Let us know among ourselves what is good.
Bible in Basic English (BBE)
Let us make the decision for ourselves as to what is right; let us have the knowledge among ourselves of what is good.
Darby Translation (DBY)
Let us choose for ourselves what is right; let us know among ourselves what is good!
Webster's Bible (WBS)
Let us choose to us judgment: let us know among ourselves what [is] good.
Young's Literal Translation (YLT)
Judgment let us choose for ourselves, Let us know among ourselves what [is] good.

Read in context

  1. 2ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
  2. 3வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
  3. 4நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக: நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
  4. 5யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
  5. 6நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
Read all of Job 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.