Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 34:3 in Tamil

வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.

Vaayaanathu pojanaththai rusibaarkkirathubola, seviyaanathuvaarththaigalais sothiththuppaarkkum.

Download verse image

Job 34:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
Open Tamil Contemporary Version
நாவு உணவைச் சுவைப்பதுபோல், காது வார்த்தைகளை நிதானிக்கிறது.
Tamil Easy Reading Version
உங்கள் நாவு, அது தொடுகிற உணவை ருசிக்கிறது. உங்களது காது, அது கேட்கிறவார்த்தைகளைச் சோதிக்கிறது.

Job 34:3 in English

King James Version (KJV)
For the ear trieth words, as the mouth tasteth meat.
World English Bible (WEB)
For the ear tries words, as the palate tastes food.
American Standard Version (ASV)
For the ear trieth words, As the palate tasteth food.
Bible in Basic English (BBE)
For words are tested by the ear, as food is tasted by the mouth.
Darby Translation (DBY)
For the ear trieth words, as the palate tasteth food.
Webster's Bible (WBS)
For the ear trieth words, as the mouth tasteth food.
Young's Literal Translation (YLT)
For the ear doth try words, And the palate tasteth to eat.

Read in context

  1. 1பின்னும் எலிகூ மாறுத்தரமாக:
  2. 2ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
  3. 3வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானதுவார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
  4. 4நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக: நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
  5. 5யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,
Read all of Job 34

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.