Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 35:14 in Tamil

அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.

Avarudaiya tharisanam umakkuk kidaikkirathillai endru neer sollugireerae; aanaalum niyaayaththeerppu avaridaththil irukkirathu; aagaiyaal avarukkuk kaaththukkondirum.

Download verse image

Job 35:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.
Open Tamil Contemporary Version
அப்படியிருக்கையில், நீர் அவரைக் காணவில்லை என்றும், உமது வழக்கு அவர் முன்னால் இருக்கிறது என்றும், நீர் அவருக்காகக் காத்திருக்கவேண்டும் என்றும் சொல்கிறபோது, அவர் உமக்குச் செவிகொடுப்பாரோ?
Tamil Easy Reading Version
எனவே யோபுவே, நீ தேவனைப் பார்க்கவில்லை என்று கூறும்போது தேவன் உனக்குச் செவிசாய்க்கமாட்டார். தேவனைச் சந்திக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து நீ களங்கமற்றவனென்று நிரூபிக்கக் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறாய்.

Job 35:14 in English

King James Version (KJV)
Although thou sayest thou shalt not see him, [yet] judgment [is] before him; therefore trust thou in him.
World English Bible (WEB)
How much less when you say you don’t see him. The cause is before him, and you wait for him!
American Standard Version (ASV)
How much less when thou sayest thou beholdest him not, The cause is before him, and thou waitest for him!
Bible in Basic English (BBE)
How much less when you say that you do not see him; that the cause is before him, and you are waiting for him.
Darby Translation (DBY)
Although thou sayest thou dost not see him, judgment is before him, therefore wait for him.
Webster's Bible (WBS)
Although thou sayest thou shalt not see him, [yet] judgment [is] before him; therefore trust thou in him.
Young's Literal Translation (YLT)
Yea, though thou sayest thou dost not behold Him, Judgment [is] before Him, and stay for Him.

Read in context

  1. 12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.
  2. 13தேவன் வீண்வார்த்தைக்குச்செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.
  3. 14அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.
  4. 15இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.
  5. 16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.
Read all of Job 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.