Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 23:8 in Tamil

இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.

Itho, naan munnaagapponaalum avar illai; pinnaagapponaalum avaraik kaanaen.

Download verse image

Job 23:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நான் முன்னேபோனாலும் அவர் இல்லை; பின்னேபோனாலும் அவரைக் காணவில்லை.
Open Tamil Contemporary Version
“ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை; மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை.
Tamil Easy Reading Version
“ஆனால் நான் கிழக்கே போனால், அங்கே தேவன் இல்லை. நான் மேற்கே போனால், அங்கும் நான் தேவனைக் காணேன்.

Job 23:8 in English

King James Version (KJV)
Behold, I go forward, but he [is] not [there;] and backward, but I cannot perceive him:
World English Bible (WEB)
“If I go east, he is not there. If I go west, I can’t find him.
American Standard Version (ASV)
Behold, I go forward, but he is not [there]; And backward, but I cannot perceive him;
Bible in Basic English (BBE)
See, I go forward, but he is not there; and back, but I do not see him;
Darby Translation (DBY)
Lo, I go forward, but he is not there; and backward, but I do not perceive him;
Webster's Bible (WBS)
Behold, I go forward, but he [is] not [there] ; and backward, but I cannot perceive him:
Young's Literal Translation (YLT)
Lo, forward I go — and He is not, And backward — and I perceive him not.

Read in context

  1. 6அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
  2. 7அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக் கொள்வேன்.
  3. 8இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.
  4. 9இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.
  5. 10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
Read all of Job 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.