Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 35:13 in Tamil

தேவன் வீண்வார்த்தைக்குச்செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.

Thaevan veenvaarththaikkuchevigodaar, sarvavallavar athaik kavaniyaar.

Download verse image

Job 35:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார், சர்வவல்லமையுள்ள தேவன் அதைக் கவனிக்கமாட்டார்.
Open Tamil Contemporary Version
இறைவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்; எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கமாட்டார்.
Tamil Easy Reading Version
தேவன் அவர்களின் தகுதியற்ற கெஞ்சுதலுக்குச் செவிசாய்க்கமாட்டார் என்பது உண்மை. சர்வ வல்லமையுள்ள தேவன் அவர்களைக் கவனிக்கமாட்டார்.

Job 35:13 in English

King James Version (KJV)
Surely God will not hear vanity, neither will the Almighty regard it.
World English Bible (WEB)
Surely God will not hear an empty cry, neither will the Almighty regard it.
American Standard Version (ASV)
Surely God will not hear an empty [cry], Neither will the Almighty regard it.
Bible in Basic English (BBE)
But God will not give ear to what is false, or the Ruler of all take note of it;
Darby Translation (DBY)
Surely God will not hear vanity, neither will the Almighty regard it.
Webster's Bible (WBS)
Surely God will not hear vanity, neither will the Almighty regard it.
Young's Literal Translation (YLT)
Surely vanity God doth not hear, And the Mighty doth not behold it.

Read in context

  1. 11என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
  2. 12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.
  3. 13தேவன் வீண்வார்த்தைக்குச்செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.
  4. 14அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.
  5. 15இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.
Read all of Job 35

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.