Job 4:16 in Tamil
அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
Athu oru uruppola en kangalukkumun nindrathu, aanaalum athin roobam innathendru vilangavillai; amaithalundaayitru, appozhuthu naan kaetta saththamaavathu:
Job 4:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது ஒரு உருவம் போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டானது, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
- Open Tamil Contemporary Version
- ஆவி நின்றது, அதின் தோற்றத்தை என்னால் அடையாளம் காண முடியவில்லை. ஒரு உருவம் என் கண்கள் முன் நின்றது, அப்பொழுது நான் முணுமுணுக்கும் குரலைக் கேட்டேன்:
- Tamil Easy Reading Version
- ஆவி அசையாது நின்றது, என்னால் அது என்னவென்று பார்க்க முடியவில்லை. என் கண்களின் முன்னே ஒரு உருவம் நின்றது, அப்போது அமைதியாயிருந்தது. அப்போது மிக அமைதியான ஒரு குரலைக் கேட்டேன்:
Job 4:16 in English
- King James Version (KJV)
- It stood still, but I could not discern the form thereof: an image [was] before mine eyes, [there was] silence, and I heard a voice, [saying],
- World English Bible (WEB)
- It stood still, but I couldn’t discern its appearance. A form was before my eyes. Silence, then I heard a voice, saying,
- American Standard Version (ASV)
- It stood still, but I could not discern the appearance thereof; A form was before mine eyes: [There was] silence, and I heard a voice, [saying],
- Bible in Basic English (BBE)
- Something was present before me, but I was not able to see it clearly; there was a form before my eyes: a quiet voice came to my ears, saying:
- Darby Translation (DBY)
- It stood still; I could not discern the appearance thereof: a form was before mine eyes; I heard a slight murmur and a voice:
- Webster's Bible (WBS)
- It stood still, but I could not discern its form: an image [was] before my eyes, [there was] silence, and I heard a voice, [saying] ,
- Young's Literal Translation (YLT)
- It standeth, and I discern not its aspect, A similitude [is] over-against mine eyes, Silence! and a voice I hear:
Read in context
- 14திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
- 15அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.
- 16அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
- 17மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?
- 18கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.