Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:14 in Tamil

திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.

Thigilum nadukkamum ennaip pidiththathu, en elumbugalellaam nadunginathu.

Download verse image

Job 4:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கியது.
Open Tamil Contemporary Version
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளையெல்லாம் நடுங்கச் செய்தன.
Tamil Easy Reading Version
நான் பயந்து நடுங்கினேன். என் எலும்புகள் எல்லாம் நடுங்கின.

Job 4:14 in English

King James Version (KJV)
Fear came upon me, and trembling, which made all my bones to shake.
World English Bible (WEB)
fear came on me, and trembling, which made all my bones shake.
American Standard Version (ASV)
Fear came upon me, and trembling, Which made all my bones to shake.
Bible in Basic English (BBE)
Fear came on me and shaking, and my bones were full of trouble;
Darby Translation (DBY)
Fear came on me, and trembling, and made all my bones to shake;
Webster's Bible (WBS)
Fear came upon me, and trembling, which made all my bones to shake.
Young's Literal Translation (YLT)
Fear hath met me, and trembling, And the multitude of my bones caused to fear.

Read in context

  1. 12இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.
  2. 13மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில்பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
  3. 14திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
  4. 15அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.
  5. 16அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.