Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:15 in Tamil

அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.

Appozhuthu oru aavi en mugaththukku munpaagak kadanthathu, en udalin mayir silirththathu.

Download verse image

Job 4:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் முடிகள் சிலிர்த்தது.
Open Tamil Contemporary Version
அப்பொழுது ஒரு ஆவி என் முகத்திற்கு முன்னால் செல்லுகையில் என் உடலின் முடி சிலிர்த்து நின்றது.
Tamil Easy Reading Version
ஒரு ஆவி என் முகத்தைக் கடந்தது. என் உடலின் மயிர்கள் குத்திட்டு நின்றன.

Job 4:15 in English

King James Version (KJV)
Then a spirit passed before my face; the hair of my flesh stood up:
World English Bible (WEB)
Then a spirit passed before my face. The hair of my flesh stood up.
American Standard Version (ASV)
Then a spirit passed before my face; The hair of my flesh stood up.
Bible in Basic English (BBE)
And a breath was moving over my face; the hair of my flesh became stiff:
Darby Translation (DBY)
And a spirit passed before my face — the hair of my flesh stood up —
Webster's Bible (WBS)
Then a spirit passed before my face; the hair of my flesh stood up:
Young's Literal Translation (YLT)
And a spirit before my face doth pass, Stand up doth the hair of my flesh;

Read in context

  1. 13மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில்பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
  2. 14திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
  3. 15அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.
  4. 16அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:
  5. 17மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ?
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.