Job 41:1 in Tamil
லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
Liviyaathaanai thoondilinaal pidikkakkoodumo? athin naakkai nee vidugira kayitrinaalae pidikkakkoodumo?
Job 41:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “லிவியாதானை தூண்டிலைக்கொண்டு பிடிக்கமுடியுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கமுடியுமோ?
- Open Tamil Contemporary Version
- “லிவியாதான் என்னும் பெரிய பாம்பைத் தூண்டிலினால் பிடிக்க முடியுமோ? நீ அதின் நாக்கைக் கயிற்றினால் கட்டமுடியுமோ?
- Tamil Easy Reading Version
- “யோபுவே, உன்னால் லிவியாதானை ஒரு தூண்டிலினால் பிடிக்க முடியுமா? அதன் நாவை உன்னால் ஒரு கயிற்றினால் கட்ட முடியுமா?
Job 41:1 in English
- King James Version (KJV)
- Canst thou draw out leviathan with an hook? or his tongue with a cord [which] thou lettest down?
- World English Bible (WEB)
- “Can you draw out Leviathan with a fish hook, or press down his tongue with a cord?
- American Standard Version (ASV)
- Canst thou draw out leviathan with a fishhook? Or press down his tongue with a cord?
- Bible in Basic English (BBE)
- Is it possible for Leviathan to be pulled out with a fish-hook, or for a hook to be put through the bone of his mouth?
- Darby Translation (DBY)
- Wilt thou draw out the leviathan with the hook, and press down his tongue with a cord?
- Webster's Bible (WBS)
- Canst thou draw out leviathan with a hook? or his tongue with a cord [which] thou lettest down?
- Young's Literal Translation (YLT)
- Dost thou draw leviathan with an angle? And with a rope thou lettest down — his tongue?
Read in context
- 1லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
- 2அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?
- 3அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பஞ் செய்யுமோ? உன்னை நோக்கி இச்சகவார்த்தைகளைச் சொல்லுமோ?
Cross references
- Job 3:8 யோபு 3:8நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக.
- Psalm 74:14 சங்கீதம் 74:14தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்துஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.
- Isaiah 27:1 ஏசாயா 27:1அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
- Psalm 104:26 சங்கீதம் 104:26அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.