Job 40:24 in Tamil
அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?
Athin kangal paarththirukka athai yaar pidikkakkoodum? mookkanaangayiruboda athin mookkai yaar kuththakkoodum?
Job 40:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?
- Open Tamil Contemporary Version
- அது பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்?
- Tamil Easy Reading Version
- பிகெமோத்தின் கண்களை ஒருவனும் குருடாக்கி அதனை வலையில் அகப்படுத்தவும் முடியாது.
Job 40:24 in English
- King James Version (KJV)
- He taketh it with his eyes: [his] nose pierceth through snares.
- World English Bible (WEB)
- Shall any take him when he is on the watch, or pierce through his nose with a snare?
- American Standard Version (ASV)
- Shall any take him when he is on the watch, Or pierce through his nose with a snare?
- Bible in Basic English (BBE)
- Will anyone take him when he is on the watch, or put metal teeth through his nose?
- Darby Translation (DBY)
- Shall he be taken in front? will they pierce through [his] nose in the trap?
- Webster's Bible (WBS)
- He taketh it with his eyes: [his] nose pierceth through snares.
- Young's Literal Translation (YLT)
- Before his eyes doth [one] take him, With snares doth [one] pierce the nose?
Read in context
- 22தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
- 23இதோ, நதி புரண்டுவந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
- 24அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.