Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 42:14 in Tamil

மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.

Mooththa magalukku emeemaal endrum, irandaam magalukkuk kethseeyaal endrum, moondraam magalukkuk kaeraenaappuk endrum paerittaan.

Download verse image

Job 42:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பெயரிட்டான்.
Open Tamil Contemporary Version
அவன் தன் மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்கு கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்கு கேரேன்-ஆப்புக் என்றும் பெயரிட்டான்.
Tamil Easy Reading Version
யோபு, முதல் மகளுக்கு எமீமாள் என்று பேரிட்டான். யோபு, இரண்டாவது மகளுக்குக் கெத்சீயாள் என்று பெயரிட்டான். மூன்றாவது மகளுக்குக் கேரேனாப்புக் என்று பெயர் கொடுத்தான்.

Job 42:14 in English

King James Version (KJV)
And he called the name of the first, Jemima; and the name of the second, Kezia; and the name of the third, Keren-happuch.
World English Bible (WEB)
He called the name of the first, Jemimah; and the name of the second, Keziah; and the name of the third, Keren Happuch.
American Standard Version (ASV)
And he called the name of the first, Jemimah; and the name of the second, Keziah; and the name of the third, Keren-happuch.
Bible in Basic English (BBE)
And he gave the first the name of Jemimah, the second Keziah, and the third Keren-happuch;
Darby Translation (DBY)
And he called the name of the first, Jemimah; and the name of the second, Keziah; and the name of the third, Keren-happuch.
Webster's Bible (WBS)
And he called the name of the first, Jemima; and the name of the second, Kezia; and the name of the third, Keren-happuch.
Young's Literal Translation (YLT)
and he calleth the name of the one Jemima, and the name of the second Kezia, and the name of the third Keren-Happuch.

Read in context

  1. 12கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
  2. 13ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
  3. 14மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.
  4. 15தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
  5. 16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
Read all of Job 42

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.